இடவழு
தமிழ்
தொகு(கோப்பு)
பொருள்
தொகு- இடவழு, பெயர்ச்சொல்.
- தன்மை முதலிய மூகையிடங்களைப் பிறழக்கூறுகை (நன். 375)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A solecism consisting in the wrong use of one person for another
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +