இடவாகுபெயர்
தமிழ்
தொகுபொருள்
தொகு- இடவாகுபெயர், பெயர்ச்சொல்.
- இடப்பெயர் அவ்விடத்துள்ள பொருளுக்கு ஆகுவது (நன். 290, உரை)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- That kind of metonymy wherein the name of the container is used for the name of the thing contained, as ஊர் அடங்கிற்று
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +