இடுகுறியாக்கம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- இடுகுறியாக்கம், பெயர்ச்சொல்.
- இடுகுறியாக ஒருவன் கொடுத்த அல்லது ஆக்கிகொண்ட பெயர் (நன். 275, உரை)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Unconventional name which a person assumes of his own accord or is arbitrarily given by others, classified as a distinct class of proper names in Tamil grammar
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +