இடுக்குத்திருத்துழாய்
தமிழ்
தொகுபொருள்
தொகு- இடுக்குத்திருத்துழாய், பெயர்ச்சொல்.
- திருமால் கோயிலில் மரியாதையாகத் திருவடிநிலையினிடையில் வைத்துக் கொடுக்கும் துளசி (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Tulasi leaves kept between the sacred sandals of the idol, which are, in a Viṣṇu shrine, enthroned on a pedestal, such leaves being specially given as piracātam to worshippers of great eminence
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +