இடைநாழிகை
தமிழ் தொகு
பொருள் தொகு
- இடைநாழிகை, பெயர்ச்சொல்.
- கோயிலில் அர்த்தமண்டப மகாமண்டபங்கட்கு இடைப்பட்ட இடம் (T.A.S. 100.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Passage between the ardha-maṇṭapa and the mahā-maṇṭapa of a temple
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +