இட்டவழக்கு
பெயர்ச்சொல்
தொகு- சொன்னது சட்டமாயிருக்கை. அவர்கள் இட்டவழக்கா யிருக்குமிறே. (ஈடு. அவ. ஜீ.).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- issuing a rule by sheer force of authority
- dictatorial assertion;
( மொழிகள் ) |
சான்றுகள் ---இட்டவழக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி