இணக்கோலை
தமிழ்
தொகுபொருள்
தொகு- இணக்கோலை, பெயர்ச்சொல்.
- உடன்படிக்கைப்பத்திரம் (W.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Deed of cession, of reconciliation, of agreement
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +