இணங்கன்
தமிழ்
தொகுபொருள்
தொகு- இணங்கன், பெயர்ச்சொல்.
- நண்பன்
- (எ. கா.) வணங்குவோ ரிணங்கன் வந்தான் (திருவாலவா.28. 27)
- வெடியுப்பு (W.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Friend, man in agreement with another
- Saltpetre
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +