தமிழ்

தொகு

வினைச்சொல்

தொகு
  • ஒரு கருத்தினை அனைவரும் ஏற்றுக்கொள்வது போல, தானும் ஏற்றுக்கொண்டு இணங்கிப் போதல்.

( எடுத்துக்காட்டு )
நாங்கள் வரிக்கட்ட ஒத்துக் கொண்டோம், நீ பிடிவாதம் செய்யாமல் இணங்கி, வரிக்கட்டு.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. agree,
  2. consent,
  3. union
  4. oblige

சொல்வளம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=இணங்கு&oldid=1651168" இலிருந்து மீள்விக்கப்பட்டது