பொருள்

(பெ)

இணைவி

இணைவி

  1. வைரஸ் அல்லது பிற மூலக்கூறுகளுடன் இணைந்து கொள்வதற்கான செல்லின் மேற்பகுதியில் காணப்படும் இரண்டாவது இணைவு பகுதி புரதம்தான் இது. சிடி-4 புரதம்தான் எச்.ஐ.வி. சிடி-4 செல்லுடன் இணைந்து கொள்வதற்கான முதன்மையான வழி. சிசிஆர்5 அல்லது சிஎக்ஸ்சிஆர்4 இணைவதாலேயே வைரஸ் சிடி-4 செல்லுக்குள் நுழைகிறது.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=இணைவி&oldid=1884525" இலிருந்து மீள்விக்கப்பட்டது