இதய மாற்று அறுவை சிகிச்சை
பொருள்
- (பெ ) - இதய மாற்று அறுவை சிகிச்சை
- மருத்துவ மனையில் அறுவைச் சிகிச்சை மூலம் நோயுற்ற ஒருவரின் இதயத்தை மாற்றி வேறோவரின் நல்ல இதயத்தைப் பொருத்துதல்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- சிறுமிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடந்தது (The heart transplation operation for the girl was successful)