இத்திகாத்து
தமிழ்
தொகுபொருள்
தொகு- இத்திகாத்து, பெயர்ச்சொல்.
- நம்பிக்கை
- (எ. கா.) நன்மை செய்தவனுக்கு மறுமையில் நற்பலன் உண்டென்று முஸ்லிம் இத்திகாத்து கொள்ளவேண்டும். (முகம்மதியர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Faith, belief
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +