இந்திரவிகாரம்
பெயர்ச்சொல்
தொகு- காவிரிப்பூம்பட்டினத்தி லிருந்த ஒரு பௌத்தப்பள்ளி. (மணி. 26, 55.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Name of a Buddhist monastery in Kāviri-p-pū-m-paṭṭiṉam, reputed to have been established by Indra
( மொழிகள் ) |
சான்றுகள் ---இந்திரவிகாரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி