இயங்கும் நூலகம்
இயங்கும் நூலகம்
பொருள்
- இடத்துக்கு இடம் மாறும் நூலகம்; பெரும்பாலும் ஒரு வண்டியில் நூல்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச்சென்று அந்நூல்களைப் பயனர்கள் பயன்படுத்தும் நூலகம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
-
இங்கிலாந்து(~1860)
( மொழிகள் ) |
சான்றுகள் ---இயங்கும் நூலகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற