இயலுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- இயலுதல், வினைச்சொல்.
- கூடியதாதல்
- நேர்தல்
- பொருந்துதல்
- தங்குதல்
- செய்யப்படுதல்
- அசைதல்
- நடத்தல்
- உலாவுதல்
- உடன்படுதல்
- அணுகுதல்
- ஒத்தல்
- போட்டிபோடுதல்
- சித்திர முதலியன எழுதுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +