இயல்பாகவேபாசங்களினீங்குதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- சொற்பிரிப்பு:இயல்பாக-வே-பாசங்களி- னீங்கு-தல்
- இயல்பு- + பாசம் (ங்கள்) + நீங்கு-தல்
பொருள்
தொகு- இயல்பாகவேபாசங்களினீங்குதல், பெயர்ச்சொல்.
- சிவனெண்குணத் தொன்று (குறள். 9, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- freedom, by nature, from all dross or other impurities which fetter souls; one of civaṉ-eṇ- kuṇam.சிவனெண்குணம்...( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +