சிவனெண்குணம்

தமிழ்

தொகு
 
சிவனெண்குணம்:
என்பது சிவபெருமானின் எட்டு குணங்கள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • சிவன் + எண் + குணம்

பொருள்

தொகு
  • சிவனெண்குணம், பெயர்ச்சொல்.
  1. சிவபெருமா னுடைய எண்வகைக் குணங்கள்
  • தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர் வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவேபாசங்களி னீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை (குறள். 9, உரை), அல்லது பவ மின்மை, இறவின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, ஒருவினையின்மை, குறைவிலறி வுடைமை, கோத்திரமின்மை (பிங். )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The eight attributes of Šiva as above.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிவனெண்குணம்&oldid=1887404" இலிருந்து மீள்விக்கப்பட்டது