இரகசிய இலக்கியம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
இரகசிய இலக்கியம், .
- மந்திர சம்ஸ்காரம் வைணவ ஆச்சார்யன் அல்லது குரு மூன்று மந்திரங்களை இரகசிய உபதேசமாக உபதேசிப்பார். வைணவ சம்பிரதாயப்படி இரகசிய இலக்கியங்கள் என அழைக்கப்படுகின்றன.
- எட்டெழுத்து மூல மந்த்ரமான ஓம் நமோ நாராயணாய. இதற்க்கு மந்திர ராஜம் என்ற பெயருண்டு.
- த்வயம் எனப்படும் ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரப்த்யே ஸ்ரீமதே நாராயணாய நம திருமால் திருவைகுண்டத்தில் பிராட்டிக்கு இந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார். இதன் பொருள் லக்ஷ்மிநாதனான எம்பெருமானின் திருவடியே உபாயமாகப் பற்றி அவனுக்கு பிராட்டியின் சேர்த்தியிலே கைங்கர்யம் புரிய வேணும் என்பதே ஆகும்.
- சரம ஸ்லோகம் எனப்படும் கீதையில் வரும், ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச
ஸ்ரீ கீதாசார்யனான கண்ணனால் குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப் பட்ட மந்திரம் இது. இதன் பொருள் நீ செய்யும் தர்மங்களே மோக்ஷ உபாயம் என்பதைக் கைவிட்டு, என் ஒருவனையே சித்தோபாயமாகப் பற்றிக்கொள், நான் உன்னை அனைத்து பாபங்களில் இருந்து விடுவிக்கிறேன் என்பதாகும்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Every Vaishavite is suppose to hear the Vaishnava Mantras from a qualified guru. According to Vaishnavite doctrines these Mantras are known as Secret Literature.
- Eight lettered Om Namo Narayanaya This Mantra is called as the King among Slokas
- Dhvayam: Shriman Narayana Saranau Saranam prabhadhye. Shrimathe Narayanaya Namah This sloka was preached by Lord Vishnu to His consort at Shri Vaikuntam. Meaning: Hold the lotus feet of Lord Vishnu and serve Him along
- Charama Sloka: Sarva Dharman Pariyajya Mamekam Saranam vraja, Aham Dhva, Sarva Papepyo Motshayishyami ma Susa This Baghavad Gita sloka was pronounced by Lord Krishna to His disciple Arjuna in the Kurushetra warfield. Meaning: Just forget the doctrine that whatever Dharma you perform will help youto reach Moksha. Instead hold Me as a mean to achieve the goal. I will relinquish yourself from all your sins..
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---இரகசிய இலக்கியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி