இரசமுறித்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • இரசமுறித்தல், பெயர்ச்சொல்.
  1. பாதரசஞ் செய்தல்
  2. உடம்பிலிருந்து பாதரச விஷத்தை நீக்குதல் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To prepare mercury
  2. To counteract mercurial poison in the body



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரசமுறித்தல்&oldid=1251581" இலிருந்து மீள்விக்கப்பட்டது