இரசவாதம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- இரசவாதம், பெயர்ச்சொல்.
- உலோகங்களைப் பேதிக்கச் செய்யும் வித்தை
- நேசித் திரசவாத வித்தைக் கலைந்திடுவர் (தாயு. பரிபூர. 10).
- பொன்னாக்கள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- transmuting baser metals into gold; alchemy
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +