இரட்டை ஒளிப்பிரிகை

வெள்ளை நிறப் படிகமொன்று,'E','A','T' எழுத்துக்களை இரட்டையாய் காண்பிப்பதைக் கவனிக்கவும்

பெயர்ச்சொல்

தொகு

இரட்டை ஒளிப்பிரிகை

பொருள்

தொகு

ஒளியானது படிகம் போன்று சிலப் பொருட்களின் வழியேச் செல்லும் போது இரண்டாய் பிரியும் இயல்பை இரட்டை ஒளிப்பிரிகை என்கிறோம்.

விளக்கம்

தொகு
  1. அதிக ஆங்கில விக்கிபீடியாத் தகவல்களுக்கு இதனைச் சொடுக்கவும்,
  2. உயிரிய மூலக்கூற்று அமைப்பைக் கண்டறியப் பயன்படுகிறது.
  3. நிறப்பிரிகை - ஒப்பிட்டு வித்தியாசத்தை உணர்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=இரட்டை_ஒளிப்பிரிகை&oldid=630506" இலிருந்து மீள்விக்கப்பட்டது