நிறப்பிரிகை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நிறப்பிரிகை
விளக்கம்
- ஒளியானது முப்பட்டகக் கண்ணாடி வழியேச் செல்லும் போது, 7 நிறங்களாகப் பிரியும். இதனை நிறப்பிரிகை என்கிறோம்.
- இதன் மூலம் நமக்குக் கிடைக்கும் நிறங்களை சுருக்கி, ஆங்கிலத்தில்'VIBGYOR' எனலாம்.
- அதிக ஆங்கில விக்கிபீடியாத் தகவல்களுக்கு இதனைச் சொடுக்கவும்,
- இரட்டை ஒளிப்பிரிகை - ஒப்பிட்டு வித்தியாசத்தை உணர்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் -