இரத்தக்காணி

பெயர்ச்சொற்கள் தொகு

இரத்தக்காணி (பன்மை இரத்தக்காணிகள்)

  1. போரிற் பட்டவன் மகனுக்கு அல்லது மனைவிக்குக் கொடுக்கும் மானியம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=இரத்தக்காணி&oldid=1119116" இலிருந்து மீள்விக்கப்பட்டது