வெளி
துளை/ஓட்டை

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

இரந்திரம்

பொருள்

தொகு
  1. வெளி
  2. சென்ம லக்கினம்
  3. குற்றம்
  4. பலவீனம்
  5. இரகசியம்
  6. துளை
  7. ஓட்டை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Space
  2. (astrology.) zodiacal sign at the time of one's birth
  3. flaw, defect
  4. weakness
  5. secret
  6. hole

விளக்கம்

தொகு
  • புறமொழிச்சொல்...வடமொழி....रन्ध्र ...ரந்த்4-ர...ரந்திரம்...இரந்திரம்....மேற்கண்டவாறு பலவிதமான அர்த்தங்களைக் கொண்ட ஒருசொல்..




( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரந்திரம்&oldid=1921010" இலிருந்து மீள்விக்கப்பட்டது