இரந்தை மரம்
இரந்தைப்பழம்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

இரந்தை

  1. இலந்தை
  2. இலந்தைப்பழம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. jujube tree
  2. jujube fruit
  • தெலுங்கு
  1. రేగు చెట్టు...(ரேகு3-செ1- ட்1-டு1-)
  2. రేగు పండు...(ரேகு3-1-ன்டு3-)
  • இந்தி
  1. जोजोबा...(ஜோஜோபா3-)
  2. जिजाइफस ...(ஜிஜாயிப4- ஸ்...-)

விளக்கம்

தொகு
  • செம்பழுப்பு நிறத்தோல் மற்றும் சற்றுப் பெரியக் கொட்டையுடன் கூடிய இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்ட சிறு பழம்..இலந்தை என்றும் அழைக்கப்படும் இப்பழத்தின் மற்ற மருத்துவ குணங்கள் மற்றும் உபயோகிக்கும் முறைகளைக்காண இங்கு சொடுக்கவும் [1]...மேலும் பார்க்கவும்...இலந்தையடை [2]..இலந்தை வடாம் [3]



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரந்தை&oldid=1232504" இலிருந்து மீள்விக்கப்பட்டது