பொருள்

இராசயோகம்(பெ)

  1. யோக விசேடம்
  2. அரசரது சுகானுபவ நிலை
  3. அடயோகம்; யோக பேதம்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. (Astrol.) configuration of planets at the birth of any man, indicating that he is destined to rise to a position of power and influence
  2. enjoyment of the luxury of kingship
  3. easy way in yoga, as fit for princes to practise
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இராசயோகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராசயோகம்&oldid=1091118" இலிருந்து மீள்விக்கப்பட்டது