இராணித் தேனீ


இராணித் தேனீ, .

  1. தேனீக்கள் கூட்டத்திதின் தலைவி
"இராயல் சியெல்லி" என்னும் அரசக்குழைகளியில் இராணித் தேனீ வளர்கின்றது
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. queen beeஆங்கிலம்
  1. ...இந்தி
விளக்கம்
  • இராணித் தேனீ (அரசித்தேனீ) உருவத்தில் பெரியது. தேனீக்கள் கூட்டத்திற்குத் தலைவி.
  • இதற்கு முட்டையிடுதலே பணி.
  • இந்த இராணித் தேனீ அடையின் கீழ்புறம் கட்டப்படும் சிற்றறைகளில் வளர்க்கப்படும்.
  • இராணித் தேனீ இடும் முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுவிற்குத் தொடர்ந்து 16 நாட்கள் இராயல் சியெல்லி என்னும் அரசக்குழைகளியை உணவாகக் கொடுத்தால் அவை இராணித் தேனீக்களாக (அரசித்தேனீயாக) வளர்கின்றன.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---இராணித் தேனீ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராணித்_தேனீ&oldid=914360" இலிருந்து மீள்விக்கப்பட்டது