இராப்பாடி
இராப்பாடி (பெ)
பொருள்
- இரவு நேரங்களில் பாடும் ஒரு பறவை.
- தேன்சிட்டு
- வானம்பாடி
- புதரவண்ணான்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- nightingale
- member of a low sect of a washerman caste, who comes in the small hours of the night to beg alms by singing from door to door, and goes away before sunrise
விளக்கம்
பயன்பாடு
- இரவு நேரங்களில் பாடுவதால் இது இராப்பாடி என்று அழைக்கபடுகிறது.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இராப்பாடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +