இராமன்சம்பா
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- இராமன் + சம்பா =இராமன்சம்பா
பொருள்
தொகு- இராமன்சம்பா, பெயர்ச்சொல்.
- சம்பாவகை (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- தமிழர்களின் முக்கிய உணவான அரிசியைத்தரும் தானியம் நெல் எனப்படுகிறது...இந்த நெல்லில், உயர்தர நெல்வகையை சம்பா என்பர்... இதிலும் பல இரகங்கள்உள்ளன...அவைகளுள் ஒன்று இராமன்சம்பா ஆகும்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +