இராமாறு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- இரா+ மாறு = இராமாறு
பொருள்
தொகு- இராமாறு, உரிச்சொல்.
- இராத்தொறும் (ஈடு. 7, 2, 1.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- இரவுப்பொழுதின், இரவுபொழுதெல்லாம், ஒவ்வொரு இரவிலும், இரவு வேளையின், என்னும் அர்த்தங்களுடை உரிச் சொல்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +