இராம சீத்தாப்பழம்

தமிழ்

தொகு
 
இராம சீத்தாப்பழம்:
மரமும், காய்களும்
 
இராம சீத்தாப்பழம்:
குறுக்காக வெட்டியது--உட்புறமும் சிவப்பாகயிருப்பதைக் காண்க
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • இராம சீத்தாப்பழம், பெயர்ச்சொல்.

Anon Reticulata/annona reticulata...(தாவரவியல் பெயர்))

  1. ஒரு பழவகை
  • ஒரு வகை சீத்தாப்பழம்---சாதாரன வகை பச்சை நிறமாக இருக்கும்...இவ்வகை பழங்கள் சிவப்பு நிறமாக இருக்கும்.இப்பழங்கள் நல்ல இனிப்புச்சுவை உடையதால் விரும்பி உண்ணப்படுகின்றன...நிறைய சாப்பிட்டால் சீதளத் தொடர்பானப் பிணிகளை உண்டாக்கும்....உடற் நலத்திற்கு உகந்தப் பழம்/உணவு அல்ல

குணம்

தொகு
  • உணவு செறியாமை, தலைவலியை உண்டாக்கும்...கபத்தை அதிகமாக்கும்...


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A variety of custard apple red in color.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராம_சீத்தாப்பழம்&oldid=1887561" இலிருந்து மீள்விக்கப்பட்டது