இருதலைப்பாம்பு

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 
இருதலைப்பாம்பு

பொருள் தொகு

  • இருதலைப்பாம்பு, பெயர்ச்சொல்.
  1. இருதலைமணியன் (பாண்டிச்சேரி பயன்பாடு)
  2. இருதலைப்புடையன்(உள்ளூர் பயன்பாடு)
  3. மண்ணுளிப் பாம்பு

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Semi-nocturnal sand-snake
  2. Blind snake with very short head and tail
  3. Earth-worm



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இருதலைப்பாம்பு&oldid=1885219" இலிருந்து மீள்விக்கப்பட்டது