இருத்திரம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- இருத்திரம், பெயர்ச்சொல்.
- கசங்கிய அல்லது மடங்கி போன துணியை நிமிர்த்த அல்லது இருத்த பயன்படும் எந்திரம்
- இயம்பும் பொழுது இச்சொல்லையே இருத்திரி என்று குறுக்கி சொல்லலாம்
- இருத்த பயன்படுவதாக எடுத்துக்கொண்டாலும், இரும்பு என்ற ஆங்கிலச்சொல்லின் மொழிபெயர்ப்பாக எடுத்தாலும், நடைமுறையில் உள்ள இஸ்திரிக்கு இணையான தமிழ் வடிவாக எண்ணினாலும், எல்லாவற்றையும் பூர்த்தி செய்யும் சொல் இது.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- ...
பயன்பாடு
தொகு- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +