ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

இஸ்திரி, .

  1. தேய்ப்பு பெட்டி
  2. துணித்தேய்ப்பு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. iron box
  2. ironing clothes
விளக்கம்
Estirar என்ற போர்த்துகீசிய சொல்லிருந்து உண்டானது
  • இஸ்திரி தணல் அல்லது மின்சாரம் மூலம் சூடேற்றப்பட்டு துணிகளை சுருக்கம் போக இஸ்திரி போட்டு மடிக்க உதவும் பெட்டி.
பயன்பாடு
  • சலவைத் தொழிலாளி தள்ளுவண்டியில் சட்டை துணிகளுக்கு இஸ்திரி போடுவார்



( மொழிகள் )

சான்றுகள் ---இஸ்திரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இஸ்திரி&oldid=1887849" இலிருந்து மீள்விக்கப்பட்டது