இரு கொத்தரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- இரு கொத்தரம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- called as file-double cut or double cut file
விளக்கம்
தொகுபயன்பாடு
தொகு- ஒரு கொத்தரத்தைவிட இருகொத்தரம் அராவு தளத்திலிருந்து விரைவாக மாழைத் துகள்களை வெட்டி அப்புறப்படுத்தும்.
ஆனால், இவ்வரம் நேர்த்தியில்லாத தளத்தையே உருவாக்கும். தள நேர்த்திக்கு மீண்டும் ஒரு கொத்தரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
இலக்கியமை
தொகு- “நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்பது மலைபடுகடாம் (பாடல் வரி 35)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
தொகு- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html