இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்


இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய், மருத்துவச்சொல்.

  1. ஒரு நீண்டகால இரையக உண்குழலிய நோய்;
  2. அமிலப் பின்னோட்ட நோய்
இரையக உண்குழலியப் பின்னோட்ட நோயால் பாதிக்கப்பட்ட உணவுக்குழாயின் அடிப்பகுதி: அகநோக்கிப் படம்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. Gastroesophageal reflux disease ; GERD ஆங்கிலம்
விளக்கம்
  • இரைப்பையில் இருந்து உணவுக்குழாய்க்கு இரப்பைச்சாறும் உணவுகளும் மேல்நோக்கித் தள்ளப்படுகின்றன, இரைப்பைச்சாற்றில் அடங்கியுள்ள அமிலத்தால் உணவுக் குழாயின் சீதமென்சவ்வு பாதிப்புறுவதால் இந்த நோய் தீவிரமடைகிறது, இதனால் ஏற்படும் முக்கிய அறிகுறியாக நெஞ்செரிவு விளங்குகிறது.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...