இறா
இறா (பெ)
பொருள்
- இறால்மீன் என்னும் ஒருவகை நீர்வாழ் உயிரினம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கயலொடு பச்சிறாப் பிற ழும் (பெரும்பாண். 270).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இறா--- DDSA பதிப்பு + வின்சுலோ +