இறுக்கம்
பொருள்
இறுக்கம்(பெ)
- இரு பொருள்களிடையே இடைவெளி இல்லாமல் இருத்தல்
பயன்பாடு
- பணியில் தொடரும் போது இயல்பாக வருகின்ற இறுக்கம் மற்றும் பதைபதைப்பு ஒரு புறம் இருக்க, பணியில் இருந்து ஓய்வு கிடைத்த பின்னர் என்ன என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனைகளும், கற்பனைகளும் ஓய்வு பெறுகின்ற தேதிக்கு ஒரு வருடம் முன்பிலிருந்தே பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களை தொற்றிக்கொள்ளுகிறது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: