இறைமறுப்பு

பெயர்ச்சொல்

தொகு
 

இறைமறுப்பு

  1. கடவுள் பற்றி எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல்.
  2. கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் கொள்கை.

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=இறைமறுப்பு&oldid=1986259" இலிருந்து மீள்விக்கப்பட்டது