இலட்சாதிபதி

பொருள்
  • (பெ) இலட்சாதிபதி
  • இலட்சங்களுக்கு அதிபதி; இலட்சக் கணக்கில் பணமுள்ள செல்வந்தர்; இலட்சப் பிரபு; பெருஞ் செல்வந்தர்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • ஒரு ஊரில் ஒரு இலட்சாதிபதி இருந்தார் (there was a rich person in a village)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=இலட்சாதிபதி&oldid=781807" இலிருந்து மீள்விக்கப்பட்டது