இலதை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- இலதை, பெயர்ச்சொல்.
- படர்கொடி
- வள்ளிக்கொடி
- வால்மிளகுகொடி
- இலந்தை
- முள்மரவகை
- மரக்கொம்பு
- நூற்கும் நூல்
- இணையாவினைக்கை வகை
- ஒருவகை ஒலி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +