இலாகிரிவஸ்து

தமிழ்

தொகு
 
இலாகிரிவஸ்து:
படம்:புகைப்பதற்கானப் புகையிலை
 
இலாகிரிவஸ்து:
மது போத்தல்கள்
  • புறமொழிச்சொல்--தெலுங்கு-లాహిరి---லாஹிரி + சமஸ்கிருதம் -वस्तु--வஸ்து1----மூலச்சொல்
  • இலாகிரி + வஸ்து

பொருள்

தொகு
  • இலாகிரிவஸ்து, பெயர்ச்சொல்.
  1. களிப்புண்டாக்கும் பொருள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. intoxicating substance

விளக்கம்

தொகு
  • களிப்பை/மயக்கத்தை உண்டாக்கும் கஞ்சா, அபின், மது பானங்கள், புகையிலை போன்ற பொருட்கள் இலாகிரி வஸ்துக்களாகும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இலாகிரிவஸ்து&oldid=1886208" இலிருந்து மீள்விக்கப்பட்டது