பெயர்ச்சொல்

தொகு

இலைப்பேன்

  1. ஒரு வகை பூச்சி
  2. இது விவசாயத்தில் தீமை செய்யும் ஒரு வகை பூச்சியினம்.
  3. இவை பயிர்களின் பச்சையத்தை சுரண்டிஇலையை வெளுக்க வைக்கும்.
  4. இவை பொதுவாக ஒரே இடத்தில் நிலையாகக் காணப்படும்.

இவற்றையும் பார்க்க

தொகு

இரை விழுங்கி இலைப்பேன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இலைப்பேன்&oldid=802282" இலிருந்து மீள்விக்கப்பட்டது