உணவுண்ண வாழையிலைகள்

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • இலைவாழை, பெயர்ச்சொல்.
  1. மலட்டுவாழை
  2. கொட்டைவாழை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a kind of plantain that does not yield fruits
  2. a kind of plantain yielding stony fruit

விளக்கம்

தொகு

சிலவகை வாழைமரங்கள் காய்த்துப் பழம் தராது...ஆனால் இவற்றின் இலைகள் பெரியதாகவும், அகலமாகவும் இருக்கும்... வாழையிலையில் உணவுக் கொள்ள விரும்புவர்களுக்குத் தேவைக்கேற்ப இலைகளைக் கொடுக்குமாதலால் வீட்டுத்தோட்டங்களில் இத்தகைய மலட்டு வாழைமரங்களை ஒன்றிரண்டு வளர்ப்பர்...இன்னும் சில வாழைவகைகளின் காய்/பழங்களில் கொட்டைகள் இருப்பதால் உண்ணப்பயன்படாது...இந்த இரக வாழைமரங்களும் இலைகளுக்காகவும், அலங்காரத்திற்காகவும் மாத்திரமே வளர்க்கப்படுகின்றன..

"https://ta.wiktionary.org/w/index.php?title=இலைவாழை&oldid=1232509" இலிருந்து மீள்விக்கப்பட்டது