இளங்காலை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
இளங்காலை(பெ)
- அதிகாலை
- இளங்காலையிற் புதுமலர் கவர்ந்து(செவ்வந்திப்பு. உறையூரழித். 5).
- இளமைப்பருவம்
- இளங்காலையே யாண்டுகொண் டருளிய (அருட்பா, 6, அருட்பெருஞ்சோதியக. 290).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்]
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---இளங்காலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +