கன்னியிருட்டு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கன்னியிருட்டு(பெ)
- வைகறைக்குமுன் தோன்றும் இருள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்]
விளக்கம்
- கன்னியிருட்டு = கன்னி + இருட்டு. கதிரவன் உதயத்துக்கு முந்திய இளங்காலைப் பொழுதைக் கன்னிவிடியல் என்பர். அதற்கு முந்திய இரவுப் பொழுதை கன்னியிருட்டு என்பர்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---கன்னியிருட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +