ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - கன்னிமை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • கன்னிமை அழியாத பெண் (girl that has not lost virginity)

(இலக்கியப் பயன்பாடு)

  • கல் நேரிய கன்னிமை காக்குவான் (தேம்பாவணி)
  • கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம (பரிபாடல்)
  • கழலினாள் கன்னிமை காத்து (தேம்பாவணி)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=கன்னிமை&oldid=1041057" இலிருந்து மீள்விக்கப்பட்டது