இழந்தநாக்கடித்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • இழந்தநாக்கடித்தல், பெயர்ச்சொல்.
  1. முன்பின் யோசியாது உறுதியின்றி வாக்களித்தல் (திருநெல்வேலி வழக்கு)
  2. இரக்கப்படுதல்(உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To promise or consent lightly without due consideration
  2. To commisserate



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இழந்தநாக்கடித்தல்&oldid=1252192" இலிருந்து மீள்விக்கப்பட்டது