ஈசுவரமூலி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஈசுவரமூலி, .
- பெருமருந்துக்கொடி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- ...கட்டுக்கொடி என்றும் சொல்வர்.கொடி நன்கு வலுவானதாகவும்; இலைகள் கத்தி போன்று கூராகவும்; முனைமழுங்கியும் 2 விதமாக உண்டு.நீர் செழிப்பான இடங்களில்மட்டும் படரும்.வேர் சாதாரணமாக அழியாது. திரும்ப; திரும்ப முளைக்கும்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஈசுவரமூலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி