ஈதா
ஈதா (பெ)
பொருள்
- இந்தா என்னும் சொல்லின் மறுவடிவம். இதோ பெற்றுக்கொள் என்று சொல்லும் பொழுது குறிப்பிடப்படும் விளிச்சுட்டான சொல் இந்தா, ஈதா என்பன.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஈதா--- DDSA பதிப்பு + வின்சுலோ +